tag:blogger.com,1999:blog-5311410356675793881.post8457154623758986641..comments2023-07-26T07:31:58.391-07:00Comments on படிக்காதவன்: ரஜினி என்னும் சாதாரண மனிதரின் பேட்டிஈ ராhttp://www.blogger.com/profile/16336474029786245367noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-5311410356675793881.post-44783423360993797302011-01-02T05:56:23.676-08:002011-01-02T05:56:23.676-08:00நல்ல பேட்டி. ரசித்தேன்.நல்ல பேட்டி. ரசித்தேன்.சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5311410356675793881.post-67112643046301703552010-12-10T08:22:31.034-08:002010-12-10T08:22:31.034-08:00அன்பான பதிலுக்கு நன்றிகள்!அன்பான பதிலுக்கு நன்றிகள்!Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5311410356675793881.post-91180701744422871972010-12-10T07:33:48.792-08:002010-12-10T07:33:48.792-08:00தோழர் ஜெய தேவா,
தங்கள் பின்னூட்டத்திற்கும் தங்கள்...தோழர் ஜெய தேவா,

தங்கள் பின்னூட்டத்திற்கும் தங்கள் பகிர்வுக்கும் நன்றி.. ஆனால் தேவையற்ற சர்ச்சையை வளர்க்கும் என்பதாலும், எதிர்ப்பின்நூட்டங்களை என்னால் தற்போது மட்டுறுத்த முடியாது என்பதாலும் முதன் முறையாக அதை தவிர்க்கிறேன்.. நன்றிஈ ராhttps://www.blogger.com/profile/16336474029786245367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5311410356675793881.post-78789442265088414052010-11-11T20:05:23.001-08:002010-11-11T20:05:23.001-08:00எங்கள் எல்லாரோடைய எண்ணங்களையும் கண்ணாடி போல் பிரதி...எங்கள் எல்லாரோடைய எண்ணங்களையும் கண்ணாடி போல் பிரதிபலித்து விட்டிகர்கள் – மிக்க மகிழ்ச்சி!!!

Coooooooool.. And by the way I like all of ur poems about Thalaivar. It was excellent and I too was thinking of writing a poem about our Demi-god previously but I didnt take any action.

And don't think I am like a poet like you. Chumma edho kirukkuvaen.. avvaluthaan.

By,
THALAIVARIN தீvira bakthan ( Try to follow his good principles and Ardent devotee of SRI RAGHAVENDRA),
SUNDAR.A - spbracs@gmail.com - CHITTIin(upgraded version 2.0) fan.Anonymoushttps://www.blogger.com/profile/13659962781973344511noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5311410356675793881.post-8168141140204824022010-11-10T19:30:56.989-08:002010-11-10T19:30:56.989-08:00நன்றி சுரேஷ்
நன்றி திருமதி கிருஷ்ணன்நன்றி சுரேஷ்
நன்றி திருமதி கிருஷ்ணன்ஈ ராhttps://www.blogger.com/profile/16336474029786245367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5311410356675793881.post-50925659955465727502010-11-10T07:23:38.858-08:002010-11-10T07:23:38.858-08:00THALAIVARIN OVVORU BADHILILUM ADAKKAMUM, PERUNDHAN...THALAIVARIN OVVORU BADHILILUM ADAKKAMUM, PERUNDHANMAYUM THERINDHADHU. IPPADI ORUVARUKU RASIGARGALAI IRUPADHU PERUMAIDHAN.

ARUMAYAA EZHUDHI IRUKEENGA SIR. NANDRI.Mrs. Krishnanhttps://www.blogger.com/profile/17211833815329750929noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5311410356675793881.post-40628167683129725692010-11-09T06:46:04.121-08:002010-11-09T06:46:04.121-08:00romba amaithiya mathil oru thendrailae pol iruntha...romba amaithiya mathil oru thendrailae pol irunthathu unga pathivu :-)Sureshhttps://www.blogger.com/profile/00715767587977275055noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5311410356675793881.post-56545001849240937062010-11-08T20:31:01.032-08:002010-11-08T20:31:01.032-08:00கமலுக்கும், ரஜினிக்கும் உள்ள வித்தியாசம் யாதெனில் ...கமலுக்கும், ரஜினிக்கும் உள்ள வித்தியாசம் யாதெனில் -
கமல் - உலக படங்களை உள்ளூருக்கு கொண்டு வந்தவர்.
ரஜினி - உள்ளூர் படங்களை உலகத்து மக்களுக்கு கொண்டு சேர்த்தவர்.
Super punch Mr Vikki Olagamkppradeephttps://www.blogger.com/profile/07061398929966381630noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5311410356675793881.post-59018960166354192402010-11-08T05:30:17.751-08:002010-11-08T05:30:17.751-08:00நன்றி கிரி
நன்றி விக்கி உலகம்
நன்றி எப்பூடி
நன்றி ...நன்றி கிரி
நன்றி விக்கி உலகம்
நன்றி எப்பூடி
நன்றி சரவண குமார்ஈ ராhttps://www.blogger.com/profile/16336474029786245367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5311410356675793881.post-79699966936144767212010-11-08T03:12:09.878-08:002010-11-08T03:12:09.878-08:00சூப்பர்சூப்பர்Saravanakumar Karunanithihttps://www.blogger.com/profile/06595249387625667567noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5311410356675793881.post-1333532676273353362010-11-07T19:10:53.609-08:002010-11-07T19:10:53.609-08:00//எந்திரன் உருவான விதம்" மட்டும் ஒளிபரப்பாகவி...//எந்திரன் உருவான விதம்" மட்டும் ஒளிபரப்பாகவில்லை என்றால், இந்த மனிதர் பட்ட கஷ்டம் வெளியே தெரியாமலே இருந்திருக்கும்.. அவராக வாயைத் திறந்திருக்க மாட்டார். விஷயம் தெரியாதவர்கள் எல்லாம் ரஜினியும் எந்திரன் டீமும் பட்ட கஷ்டங்களைப் பற்றி தெரிந்து கொள்ள முடியாமலே போயிருந்திருக்கும்.

எல்லாம் கிராபிக்ஸ், கிராபிக்ஸ் என்று சொல்லிவிட்டு ரஜினி ஒன்றுமே செய்யாதது போல் பேசி வந்த அனைவரின் வாய்க்கும் ஒரு நவ்டால் பூட்டு போடப்பட்டு விட்டது. அதற்காக சன் டிவிக்கு ஒரு நன்றி.

உடல் ரீதியாக தலைவர் எவ்வளவு கஷ்டப் பட்டிருக்கிறார் என்பது இப்போதுதான் தெரிந்தது. உடம்பெல்லாம் வலிக்கிறது என்று தன்னிடம் குறிப்பிட்டதாக சில நாட்களுக்கு முன் வைரமுத்து கூறியபோது அவ்வளவாக நமக்குப் புரியவில்லை. இப்பொழுதுதான் அந்த வலி நமக்கு தெரிந்தது. சும்மா இப்படி அப்படி என்று ஸ்டைல் மட்டுமே காட்டிக் கைதட்டலை பெற முடிந்த ஒரு மாபெரும் கலைஞன் இப்படி தன்னை வருத்திக் கொண்டதைப் பார்த்த போது அவரது தொழில் பக்தியும், கடும் உழைப்பும் கண்கலங்கச் செய்தது. அடுத்த தலைமுறை நடிகர்களுக்கு இவர் அத்தியாவசியப் பாடம் என்று உணரச் செய்தது.

இதற்குப் பின்னும் ரஜினியை குறை சொல்ல நினைப்பவர்களுக்கு மன நோய் என்று தான் நினைக்க முடியும். இவர்களுக்கு குடி போதையை விட இந்த மனநோய் போதை தலைக்கேறி இருப்பதால் குடியை விட்டுவிட்டார்கள்...விட்டுத் தள்ளுங்கள்..//

உங்கள் பதிவை படிக்கு முன்னர் நீங்கள் 'உண்மைத்தமிழனுக்கு' இட்ட இந்த பின்னூட்டத்தை படித்து விட்டேன்

சூப்ப்பப்ப்ப்பப்பர்!!!!!!!

சரியாக சொல்லியிருந்தீர்கள். இன்னமும் ரஜினியின் உழைப்பை விமர்சித்தால் நிச்சயம் அவர்ட்கள் மனநிலை சரியிலாதவர்ர்கள் இல்லை கடுமையான வயித்தெரிச்சல் பிடித்தவர்கள் என்றுதான் அர்த்தம், இவர்களை யாராலையும் காப்பாத்த முடியாது.

கட்டுரை சூப்பர்.எப்பூடி..https://www.blogger.com/profile/03319912206684550806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5311410356675793881.post-4727604420040056912010-11-07T18:11:45.585-08:002010-11-07T18:11:45.585-08:00கமலுக்கும், ரஜினிக்கும் உள்ள வித்தியாசம் யாதெனில் ...கமலுக்கும், ரஜினிக்கும் உள்ள வித்தியாசம் யாதெனில் -
கமல் - உலக படங்களை உள்ளூருக்கு கொண்டு வந்தவர்.
ரஜினி - உள்ளூர் படங்களை உலகத்து மக்களுக்கு கொண்டு சேர்த்தவர்.Anonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5311410356675793881.post-66395218929015658222010-11-07T17:04:06.415-08:002010-11-07T17:04:06.415-08:00எளிமையின் மறுபெயர் ரஜினி . தன்னடக்கம்தான் அவரை இன...எளிமையின் மறுபெயர் ரஜினி . தன்னடக்கம்தான் அவரை இன்று இந்த நிலையில் வைத்துள்ளதுஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5311410356675793881.post-48420487352205764182010-11-07T16:32:35.336-08:002010-11-07T16:32:35.336-08:00நன்றி படுக்காளி
நன்றி பிரதீப்ஜி
நன்றி தர்ஷன்நன்றி படுக்காளி
நன்றி பிரதீப்ஜி
நன்றி தர்ஷன்ஈ ராhttps://www.blogger.com/profile/16336474029786245367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5311410356675793881.post-67266586090797890822010-11-07T04:44:03.104-08:002010-11-07T04:44:03.104-08:00ம்ம் விஜயசாரதி ரொம்பவும் சிறுபிள்ளைத்தனமாய் கேட்டத...ம்ம் விஜயசாரதி ரொம்பவும் சிறுபிள்ளைத்தனமாய் கேட்டது போல இருந்தது இருந்தாலும் தலைவர் பதில்கள் அருமையாக இருந்தது.தர்ஷன்https://www.blogger.com/profile/01604845353847311943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5311410356675793881.post-90032001491337013172010-11-07T03:01:00.206-08:002010-11-07T03:01:00.206-08:00Rajini sir has been consistently honest, humble, t...Rajini sir has been consistently honest, humble, truthful, magnanimous, sincere, broadminded, forgiving and saintly. Proud to be a Rajini fanatic.
Thanks EERAA for such a good postkppradeephttps://www.blogger.com/profile/07061398929966381630noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5311410356675793881.post-911898072018099882010-11-06T22:44:03.564-07:002010-11-06T22:44:03.564-07:00எளிமை, நேர்மை, அடுத்தவரை பாராட்டும் குணம், என ரஜின...எளிமை, நேர்மை, அடுத்தவரை பாராட்டும் குணம், என ரஜினியின் இயல்பு ஆச்சரியமூட்டும் விசயம்.

இத்தனை பெயர், புகழ், வலிமை வரும்போது, அதை எப்படி புறங்கையால் தள்ளிவிட்டு தன்னடக்கமாய் இருப்பது என்பது நமக்கு அவர் சொல்லித் தரும் வாழ்வின் மிக முக்கியமான ஒரு பாடம்.

பேட்டியின் சாராம்சம் குறித்த தங்களின் இப்பதிவு, மிகவும் நன்றாக இருக்கிறது. அதிலும் எந்திரன் - எந்திறன் எனும் ஆழமான சொல் விளையாட்டு சூப்பர்,

நல்ல மனிதர்களை, நல்ல விசயங்களை அடிக்கடி சொல்வது மிகவும் நல்லது.

ரஜினி என்பவர் ஒரு நடிகர் மட்டுமில்லை. அவர் நமக்கு கிடைத்த ஒரு மகான். அவரது நடவடிக்கைகள் நமக்கு இது ஒரு இன்ஸ்பிரேஷன்,

மிக்க நன்றி. தொடர்ந்து எழுதுங்கள்.ppagehttps://www.blogger.com/profile/00347531417163810130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5311410356675793881.post-50777965885898181372010-11-06T20:24:54.356-07:002010-11-06T20:24:54.356-07:00ஈரா ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க.. என் பையன் செய்த...ஈரா ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க.. என் பையன் செய்த கலாட்டல ஒரு சில வசனங்களை முழுவதும் கேட்க முடியவில்லை.. இதில் அது சரி ஆனது :-)

நான் பேட்டி ரொம்ப எதிர்பரத்தேன் .. ரஜினி வழக்கம் போல சிறப்பாக பேசினார் என்றாலும் கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்தும் எந்திரனை சுற்றியே வந்தது ஏமாற்றமாக இருந்தது.

//ஒரு டென்ஷனான காட்சியை முடித்தவுடன், கேரவனுக்கு அவசரமாக சென்று ஒரு டீய சாப்பிட்டுட்டு தம் அடிச்சுட்டு வந்தேன் என்று அவர் அசால்ட்டாக சொல்லி விட்டு உடனேயே ஐயோ சொல்லலாமா என்று நாக்கை கடித்து ஒரு எக்ஸ்ப்ரச்ஷனுடன் சிரித்துக் கொண்டே சைடில் கேமராவைப் பார்த்தாரே.//

அது செம! :-))கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5311410356675793881.post-24601642096707992192010-11-06T10:07:39.792-07:002010-11-06T10:07:39.792-07:00thalaiva you are like my god...thalaiva you are like my god...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5311410356675793881.post-80977603313057409992010-11-06T08:12:40.872-07:002010-11-06T08:12:40.872-07:00நன்றி snkm
நன்றி சித்ரா
நன்றி காமேஷ்நன்றி snkm

நன்றி சித்ரா

நன்றி காமேஷ்ஈ ராhttps://www.blogger.com/profile/16336474029786245367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5311410356675793881.post-62830328134202201152010-11-06T07:32:42.379-07:002010-11-06T07:32:42.379-07:00Nanbar Ee.Raa Avargalukku,
Ovvoru Unmaiyana thala...Nanbar Ee.Raa Avargalukku,

Ovvoru Unmaiyana thalaivar rasiganukku thondriyathai azhagana pathivaaga pottirukkerrergal ... migavum arumai.

Proud be to a fanatic of SS.
KameshKameshhttps://www.blogger.com/profile/18435352696642993464noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5311410356675793881.post-42695549034842185422010-11-06T07:25:49.217-07:002010-11-06T07:25:49.217-07:00Nice post....கடவுள் அருளும் மனத் தாழ்மையும் என்றும...Nice post....கடவுள் அருளும் மனத் தாழ்மையும் என்றும் வாழ வைக்கும். எல்லா புகழும் இறைவனுக்கே!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5311410356675793881.post-56626737824344561892010-11-06T05:49:19.906-07:002010-11-06T05:49:19.906-07:00நன்று!நன்று!snkmhttps://www.blogger.com/profile/13240378577185768633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5311410356675793881.post-77185502927569703412010-11-06T05:34:44.122-07:002010-11-06T05:34:44.122-07:00நன்றி பாலா சார்,
நன்றி கோபி ஜி
//Anonymous said....நன்றி பாலா சார்,

நன்றி கோபி ஜி

//Anonymous said...

gretest interview by rajani who gave biggest ever blockbuster in in indian cinema and showed his successs by sharing with other people who have the hedart loke that ?//

thanksஈ ராhttps://www.blogger.com/profile/16336474029786245367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5311410356675793881.post-71893583447843477212010-11-06T05:26:21.277-07:002010-11-06T05:26:21.277-07:00gretest interview by rajani who gave biggest ever ...gretest interview by rajani who gave biggest ever blockbuster in in indian cinema and showed his successs by sharing with other people who have the hedart loke that ?Anonymousnoreply@blogger.com