
நண்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்...
பதிவுலகிற்கு சிறு இடைவெளி கொடுத்திருப்பதால் அதிகம் தொடர இயலவில்லை...
அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்...
சுவாமியே சரணம் ஐயப்பா..
அடுத்தவன கெடுத்ததில்ல வயித்திலதான் அடிச்சதில்ல உழைப்பை நம்பி பிழைச்சுருக்கிறேன் நான் உண்மையாக ஊருக்குள்ளே