Thursday, June 4, 2009

தவறான பாடம்

சில நேரங்களில் நாம் எழுதியதே நேரடியாகவோ அல்லது சற்று ஒத்த நடையிலோ வேறு சிலராலும் எழுதப்பட்டு இருக்கக் கூடும்...

கீழே உள்ள வரிகள் பல ஆண்டுகளுக்கு முன் நான் எழுதியவை...

"தவறான பாடம்"


நான் ஒன்றாம் வகுப்பு படிக்கும்போது
ஆசிரியை தவறாகக் கற்றுக் கொடுத்து விட்டார்..
கண் பார்க்கும் - வாய் பேசும் என்று

ஆனால் -
இதென்னடி விந்தை ?

உன் கண்ணே பேசுகிறது?

5 comments:

Vaanathin Keezhe... said...

அருமை...

கிரி said...

அதெல்லாம் சரி.... யாரு அது கண்ணுல பேசுறது அத மொதல்ல சொல்லுங்க ;-)

ஈ ரா said...

/அதெல்லாம் சரி.... யாரு அது கண்ணுல பேசுறது அத மொதல்ல சொல்லுங்க ;-)/

நான் எழுதிய ஒரு தினுசான கவிதைகளில் இதுதான் கொஞ்சத்துக்கு கொஞ்சம் (ல்) டீசன்ட்.. மத்தது எல்லாம் இங்க போட்டா நீங்க யாரு யாரது ன்னு கேபி சுந்தராம்பாள் மாதிரி கணைகளை நீங்கள் விட வேண்டியதுதான்..

Enthiran said...

Mr.Eeraa,

nice to see your blog.I like the you express your thoughts in beautiful thamizh.Thank you very much for visiting onlysuper star.com often now days. I want you to be the moral support to this site.
with regards,
Napoleon.s.kumar.

ஈ ரா said...

தங்கள் வருகைக்கு நன்றி நெபோலியன் குமார்... கண்டிப்பாக எப்போதும் நான் onlysuperstar.com க்கு சப்போர்ட்தான்....

கூடுமானவரை இனி தொடர்ந்து எழுதிட முயல்கிறேன்... தங்கள் வருகையையும் எதிர்பார்க்கிறேன்..

Post a Comment